-5 %
2020 ஆண்டுக்கு அப்பால்
சிற்பி பாலசுப்ரமணியம் (தமிழில்)
₹171
₹180
- Edition: 1
- Year: 2020
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
இந்திய 2020 நம்முன் மெய்ம்மையான சாதனையாகப் போகிற நேரம். நாம் தயாராக உள்ளோமா?
இது மாற்றத்துக்கான நேரம். அதிலிருந்து மாறுபட்டு நிற்போமானால் அதன் முடிவு தெளிவானது; ஆபத்தானது. இந்த நிலையிலேயே தொடருவோமானால், உலகில் மற்ற நாடுகள் நம்மைத் தாண்டிச் சென்று விடும்… வறுமையும் வேலை வாய்ப்பின்மையும் மேலும் அதிகரிக்கும். நம் சமுதாயத்தில் ஓர் உள்புரட்சி ஏற்பட்டு விடும்
இன்னும் ஒரு பதிற்றாண்டில் வளர்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியா இடம் பெற முடியும்.. 2020ஆண்டுக்கு அப்பால் அந்தப் பெரிய மாற்றத்துக்கான செயல் திட்டம்
Book Details | |
Book Title | 2020 ஆண்டுக்கு அப்பால் (2020 aanduku appaal) |
Translator | சிற்பி பாலசுப்ரமணியம் (Sirpi Paalasupramaniyam) |
Publisher | அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI)) |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Biography | வாழ்க்கை வரலாறு, Economics | பொருளாதாரம் |