இந்நூல் தேனீ வளர்ப்பு பற்றிய ஒரு பாடப் புத்தகமல்ல: ஒரு மருத்துவ ஆராய்ச்சியும் அல்ல, ஒரு மூலிகைச் சேமிப்பு நிலையமும் அல்ல. தேனீக்களோடு உறவாடும் ஆனந்த அனுபவத்தைச் சொல்லும் கதை இது. குணமளிக்கும் இயற்கை மருத்துவக் கூடங்களாகவும் உடல் நலத்துக்கும் உள்ளத்தின் உவகைக்கும் உண்மையான ஊற்றாகவும் தேனிப் பண்ணைகள் ..
₹295 ₹310
ஆன்மாவைக் குளிர்விக்கும் வானோடையாகவும், அநீதிகளைக் சருகுகள் போல் எரித்துத் தள்ளும் நெருப்பின் கொழுந்தாகவும் ஒரே நேரத்தில் ஜிப்ரானின் எழுத்துக்கள் அத்துவிதம் கொள்பவை.
பருகப் பருக மேலும் மேலும் தாகத்தை வளர்க்கும் வியப்பை ஜிப்ரானின் படைப்புகள் தலைமுறை தோறும் தந்து கொண்டே இருக்கின்றன. பாரதி சொல்வானே, அ..
₹119 ₹125
மூன்று தொகுதிகளாக வெளியிடப்படும் புதிய தமிழ் இலக்கிய வரலாறு, இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அனைத்து இலக்கிய வரலாற்று நூல்களினின்றும் வேறுபட்டது. பண்டைக் காலம், இடைக்காலம், இக்காலம் என்று மூன்று காலங்களுக்கும் தனித் தனித் தொகுதிகள் கொண்டது.
அவ்வக்கால மொழியின் வளர்ச்சி. சமூக அரசியல் பின்புலம் ஆகியவற்ற..
₹1,767 ₹1,860