-10 %
பெரிய புராணம்: சமூகப் பின்னணியும் மனித உறவுகளும்
த.தியாகராஜன் (ஆசிரியர்)
₹176
₹195
- ISBN: 9788123433967
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பக்தி இயக்க இலக்கிய ஆக்கமாக விரிவாக ஆராயும் இந்நூல், அது தோன்றிய காலத்துச் சமூகப் பின்னணியையும் புலப்படுத்தும் மனித உறவுகளையும் நன்கு காட்ட முயன்றுள்ளது. பக்தி இயக்கம் கண்ட புதிய சைவம், அது கண்ட சாதியம் கடந்த உலக மானுடம் குறித்த பனுவலாகப் பெரியபுராணம் விளங்க்வதையும் அதன் தோற்றத்தையும் ஆய்ந்து மதிப்பிட்டுள்ளது. தமிழ் தேசியத்தின் ஆன்மீயத் திரட்சி, அது கண்ட மானுட எழுச்சி - அவற்றுக்கான ஒரு பேரிலக்கியம் மலர்ந்த நிலைகளை இந்நூல் புதிய சோணங்களில் விவரித்திருக்கிறது.
Book Details | |
Book Title | பெரிய புராணம்: சமூகப் பின்னணியும் மனித உறவுகளும் (Periya Puraanam Samooga Pinnaniyum Manitha Uravugalum) |
Author | த.தியாகராஜன் (Tha.Thiyaakaraajan) |
ISBN | 9788123433967 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 0 |