-10 %
இந்திய இஸ்லாமியக் கலை வரலாறு
டாக்டர் எம்.சாலமன் பெர்னாட்ஷா (ஆசிரியர்)
₹585
₹650
- Year: 2020
- ISBN: 9788123426280
- Page: 566
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்தியக் கலைகளையும், சிறப்புகளையும் இவ்வளவு தெளிவாகவும், விரிவாகவும் ஒரு நூல் இதுவரை விளக்கியிருக்குமா என்கிற கேள்வி இந்நூலைப் படித்த பிறகு ஏற்படும். ஆய்வுக்காகப் படிக்கும் நூலே தவிர, ஓய்வுக்காகப் படிக்கும் நூலல்ல இது. பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி படங்களோடு இந்த நூலையே பிரமாண்டமான வடிவத்திலும், சரிகை வேலைப்பாட்டின் நுட்பத்துடனும் பேராசிரியர்கள் சாலமன் பெர்னாட்ஷாவும், முத்துக்குமரனும் உருவாக்கி இருக்கிறார்கள்.
Book Details | |
Book Title | இந்திய இஸ்லாமியக் கலை வரலாறு (India Islamiya Kalai Varalaaru) |
Author | டாக்டர் எம்.சாலமன் பெர்னாட்ஷா (Taaktar Em.Saalaman Pernaatshaa) |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 566 |
Year | 2020 |
Category | India History | இந்திய வரலாறு, Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை |