ஒவ்வொரு மனிதனும் அவனது வீட்டின் உறவுகளின் வழியிலான சொந்த வாழ்க்கையிலும், அலுவலகப் பணியிலும், இந்தச் சமூகப் பழக்க வழக்கங்களிலும் எத்தனையோ வெவ்வேறு விதமான பிரச்சனைகளைத் தவிர்க்க முடியாமல் எதிர்கொள்கிறான். அதன்மூலம் அவனுக்கு மிகச் சிறந்த அனுபவமும், பக்குவமும், முதிர்ச்சியும் கைகூடுகிறது. யோசித்து, யோசி..
₹304 ₹320
தமிழ்த் திரையுலகில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களின் மறக்க முடியாத பங்களிப்பினை விளக்கும் கட்டுரைகள் அடங்கிய முக்கியமான தொகுப்பு.
சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் அவர்கள் எப்படியெல்லாம் சோபித் திருக்கிறார்கள், எங்ஙனமெல்லாம் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வாழ்ந்திருக்கிறார்கள், ஏற்றுக்கொண்ட கதாபாத்தி..
₹285 ₹300