
New
-5 %
எதிர்காற்று
உஷா தீபன் (ஆசிரியர்)
Categories:
Short Novel | குறுநாவல்
₹304
₹320
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9789394414334
- Page: 304
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நன்னூல் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒவ்வொரு மனிதனும் அவனது வீட்டின் உறவுகளின் வழியிலான சொந்த வாழ்க்கையிலும், அலுவலகப் பணியிலும், இந்தச் சமூகப் பழக்க வழக்கங்களிலும் எத்தனையோ வெவ்வேறு விதமான பிரச்சனைகளைத் தவிர்க்க முடியாமல் எதிர்கொள்கிறான். அதன்மூலம் அவனுக்கு மிகச் சிறந்த அனுபவமும், பக்குவமும், முதிர்ச்சியும் கைகூடுகிறது. யோசித்து, யோசித்து தனக்குத்தானே ஆழ்ந்த அமைதியாகி, ஒரு யோகியைப் போன்ற மனநிலைக்கு ஆளாகி, ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் விலகி நின்று பார்க்கும் பரிபக்குவம் அவனுக்குக் கிட்டுகிறது.
மூன்று கச்சிதமான குறுநாவல்களை உள்ளடக்கி வரும் இந்நூல் வாசிப்பில் தோய்ந்த திறமையான வாசகர்களை ஒரு தேர்ந்த மனநிலைக்கு இட்டுச் செல்லும்.
Book Details | |
Book Title | எதிர்காற்று (Edhirkaatru) |
Author | உஷா தீபன் (Ushaa Theepan) |
ISBN | 9789394414334 |
Publisher | நன்னூல் பதிப்பகம் (Nannool Pathippagam) |
Pages | 304 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Short Novel | குறுநாவல் |