-5 %
உலகாயதம்
Categories:
Translation | மொழிபெயர்ப்பு ,
Philosophy | தத்துவம் - மெய்யியல் ,
India History | இந்திய வரலாறு ,
Essay | கட்டுரை ,
Economics | பொருளாதாரம்
₹1,235
₹1,300
- Edition: 03
- Year: 2014
- ISBN: 9788123416793
- Page: 910
- Format: Hard Bound
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
‘உலகாயதம்’ இந்திய மெய்யியல் ஆய்வுப் படைப்பு களில் செவ்வியல் படைப்பு; இந்திய மெய்யியல் ஆய்வில் புதிய யுகத்தைத் தொடங்கி வைத்த நூல்; இந்தியவியலில் மார்க்சியக் கையாளுகைக்கு ஒரு வழிகாட்டி; முன்னோடி. இப்படி எத்தனையோ பெருமைகளைக் கொண்ட இந்நூல் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் வந்திருக்கின்றது. இந்நூலுக்கு முன்பு சுருக்கப்பட்ட தமிழ் மொழியாக்கத்தை சவுத்விசன் வெளியிட்டிருந்தது. இப்போது வெளி வந்திருக்கும் முழு மொழியாக்கமே புதியவற்றைக் காண வழியைத் திறந்துவிட்டிருக்கின்றது.
Book Details | |
Book Title | உலகாயதம் (Ulagaayatham) |
Author | தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (Deviprasad Sataopathyaya) |
Translator | எஸ்.தோதாத்ரி (Es.Thodhaadhri) |
ISBN | 9788123416793 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 910 |
Year | 2014 |
Edition | 03 |
Format | Hard Bound |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Philosophy | தத்துவம் - மெய்யியல், India History | இந்திய வரலாறு, Essay | கட்டுரை, Economics | பொருளாதாரம் |