-5 %
சிலப்பதிகார எடுத்துரைப்பு கூற்றுக்கோட்பாட்டு நோக்கு
கே.பழனிவேலு (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2018
- ISBN: 9788192440071
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பரிசல் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ரஷ்ய அறிஞர் மிகெய்ல் பக்தின் தமது மொழித்தத்துவயியல் சார்ந்த கருத்துகளின் மூலம் பனுவல்கள் பல அடுக்குகளைக்கொண்டு திகழ்வதை வெளிப்படுத்தியுள்ளார். அவர் முன்வைத்த மொழிசார்ந்த திறனாய்வுக் கருத்துகளின் பின்னணியில் சிலப்பதிகாரத்தைத் திறனாய்வதன் மூலம் சிலப்பதிகாரத்தின் உயர் மொழித் தொழில்நுட்பத்தினையும் அது பல அடுக்குகளுடன் திகழ்வதையும் இந்நூலில் உள்ள கட்டுரைகள் வெளிப்படுத்த முயன்றுள்ளன
Book Details | |
Book Title | சிலப்பதிகார எடுத்துரைப்பு கூற்றுக்கோட்பாட்டு நோக்கு (Silappathigara eduthuraippu) |
Author | கே.பழனிவேலு (Ke.Pazhanivelu) |
Publisher | பரிசல் (Parisal) |
Published On | Jan 2018 |
Year | 2018 |
Edition | 1 |
Format | Paper Back |