1860களில் தென்னிந்திய கிறிஸ்தவ சபைகளில் புதிதாக சபைக்கு வருபவர்களும், சபைக்காக வேலை பார்ப்பவர்களும் குடுமி வைத்து கொள்ளலாமா கூடாதா என்று ஒரு விவாதம் நடைபெற்றது. அருட்திரு. ராபர்ட் கால்டுவெல் அவர்கள் தனது கருத்துகளை ஒரு நாளிதழுக்காக 1867இல் எழுதினார்.
இந்த கட்டுரை வெறும் வேதாந்த உரையாக மட்டும் அல்லாத..
₹48 ₹50
திசையெல்லாம் புகழ் பரப்பும் திருநெல்வேலி என்ற பெருமைகொள்ளும் திருநெல்வேலி ஊர்க்காரர்களுக்கு - இந்த நூல் மிகவும் முக்கியமானது நமது ஊர் பெருமையை ஆங்கிலேயர் ஒருவர் தேடிபிடித்து ஆதாரங்களுடன் எழுதியிருப்பது அந்த மண்ணுக்கு கிடைத்த சிறப்பாகும்...
₹428 ₹450
டாக்டர் கால்டுவெல் எழுதி, முதன் முதலாக 1893-இல் வெளியிடப்பட்டதாகக் கருதப்படும் இந்த நூல், இன்று ஒரே மதம் என்று கூறப்படுகிற இந்து மதம் வரலாற்றுக் காலம் முழுவதும் ஒற்றை மதமாக விளங்கியதா, அல்லது கால மாற்றத்தால் இன்றைய நிலையை அடைந்ததா என்று ஆய்வு செய்கிறது. வேதங்கள், இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன..
₹124 ₹130
Showing 1 to 7 of 7 (1 Pages)