இயேசு கிறிஸ்துவின் வாழ்வு ஒரு பெருங்கருணைப் பேராறு. அற்புதங்களின் அதிசய உலகம். பகைசுவையை வேரறுக்கும் தத்துவப் புலம். அகத்தூய்மை அற்றுச் சடங்குகளில் மூழ்கிக் கிடந்த யூத குருமார்களுக்கு எதிரான கலகக் குரல். மனிதநேயத்தின் விளைபுலம். தியாகத்தின் நெடும்பயணம்...
₹238 ₹250
ஒரு கார்காலத்தை அடிவயிற்றினில் சுமந்துகொண்டிருக்கும் அந்தி வானம் அது. மின்மினி பூச்சிகளைப் போல மின்னிக் கொண்டுடிருக்கும் நட்சத்திரங்களினுடே ஒரு நிலவின் தரிசனம். பசுமை வெளிகளை பொறுக்கியெடுத்து கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாய் கொறித்தெடுப்பது போல் அப்பப்ப வீசும் தென்றலின் ஆராட்டு அப்பூமியில் நச்சுப்..
₹437 ₹460
Showing 1 to 3 of 3 (1 Pages)