-10 %
Out Of Stock
அவன் காட்டை வென்றான் | He Conquered the Jungle
₹95
₹105
- Edition: 03
- Year: 2016
- ISBN: 9788123716480
- Page: 78
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: National Book Trust
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தொடக்கம் முதல் இறுதி வரை நாவலில் விவரிக்கப்பட்டிருப்பவை, ஒரு கிழவனின் பன்றிப் பாசமும், காடும்தான். காட்டுக்குள் வழி தவறிச் செல்லும் சினைப் பன்றியை மீட்கச் செல்லும் கிழவன் காட்டை எப்படிப் புரிந்துகொண்டு அதை வெல்ல யத்தனிக்கிறான் என்பதே ஒட்டுமொத்த கதையும். நாவல் முழுக்க விவரணைகளும் அகக் கேள்விகளும் மட்டுமே. இருவர் பேசிக்கொள்ளும் காட்சி ஒன்றிரண்டு கூட இல்லை. இதனால் நாவல் ஒரு கட்டத்தில் கிழவனுக்கும் இயற்கைக்குமான அக விசாரணை அளவுக்குச் செல்கிறது. தேவைக்காக தன் ஆசைப் பன்றியையே கிழவன் கொல்லும் காட்சி நான் கொஞ்சமும் எதிர்பாராதது. அவன் காட்டை வென்றான் என்ற பெயர் இருந்தாலும், காட்டை வென்ற கிழவன் இந்த ஒரு சந்தர்ப்பத்தில் முழுமையான தோல்வியையே அடைகிறான். அவன் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. காட்டை நீங்கள் எத்தனை புரிந்துகொண்டாலும் அது தனக்கான ரகசியத்தை எப்போதும் பாதுகாத்து வைத்திருக்கும் என்றும் அதற்கு இயற்கையும் பரிபூரணமாக ஒத்துழைக்கும் என்றும் இப்பிரதியைப் புரிந்துகொள்ளலாம்.
Book Details | |
Book Title | அவன் காட்டை வென்றான் | He Conquered the Jungle (avan-kaattai-vendraan) |
Author | கேசவரெட்டி |
Translator | ஏ.ஜி.எத்திராஜ்லு (E.Ji.Eththiraajlu) |
ISBN | 9788123716480 |
Publisher | National Book Trust (National Book Trust) |
Pages | 78 |
Year | 2016 |
Edition | 03 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Classics | கிளாசிக்ஸ், Ecology | சூழலியல் |