-10 %
ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள்
₹126
₹140
- Language: தமிழ்
- Publisher: அலைகள் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ராஜஸ்தானத்தின் அந்தப்புரங்களில் உழன்ற பெண்களின் துயரங்களை விவரிக்கும் ஒரு புதினம் ஆகும். இதன் ஆசிரியர் ராகுல சாங்கிருத்யாயன். இவர் ராஜஸ்தானத்து அந்தப்புரத்து மாந்தர்களை நேரில் சந்தித்து சேகரித்த உண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இலக்கியமாக்கியுள்ளார். இந்த நூலில் உண்மை நிகழ்ச்சிகளைப் பாரபட்சமின்றி ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார். இதில் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் கி.பி.1910 முதல் 1952 வரையிலுமுள்ள காலகட்டத்தைச் சார்ந்தது. ராஜஸ்தானத்தின் அந்தப்புரத்தில் வாழ்ந்த ராணி கௌரி யின் சோகம் நிறைந்த கதை.
Book Details | |
Book Title | ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள் (Rajasthanaththu Anthappurangal) |
Author | ராகுல் சாங்கிருத்தியாயன் (Ragul Sangiruthiyaayan) |
Translator | ஏ.ஜி.எத்திராஜ்லு (E.Ji.Eththiraajlu) |
Publisher | அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam) |
Pages | 0 |