தமிழகம் எவ்வாறு காலனி ஆக்கப்பட்டது என்பதைத் தமிழ்ச் சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை எடுத்துரைப்பதன் ஊடாக விவரிக்கிறது இந்நூல். இதுவரை எடுத்துக்கூறப்படாத தமிழகத்தின் காலனியத் தொடக்கக் காலம் பற்றி மிக விரிவாக, மூல ஆதாரங்கள் அடிப்படையில் இந்நூல் மிகச் சிறப்பாக முன்வைக்கிறது. இந்நூலாசி..
₹185 ₹195
இந்நூல் 1837ஆம் ஆண்டு முதல் 1898ஆம் ஆண்டு வரையான காலத்தில், தமிழ் ஒப்பந்தத் தொழிலாளர்கள் புலம்பெயர்தலின் உலகளாவிய வரலாற்றுக் கட்டமைப்பின் முக்கியத்துவத்தையும், ஆங்கிலேயக் காலனியத் தாக்கத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துகிறது. சென்னையிலிருந்து ஒப்பந்தப் பணியாட்களைத் தேர்ந்தெடுத்து மொரிஷியஸ் அனுப்பியது. தெ..
₹124 ₹130
வங்காள விரிகுடாவில் சுவர்ணமுகி மற்றும் கோடியக்கரைக்கு இடையே அமைந்திருக்கும் சோழமண்டலத்தின் வரலாற்றை (கி.பி.1500 -1600) ஆராய்வதுதான் இந்நூல். இக்காலகட்டத்தில் சோழமண்டலம் விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தில் சோழமண்டலப் பகுதியில் வேளாண்மை, தொழில்கள், வணிகம் எந்த நிலையில் இரு..
₹309 ₹325
காலனிய வளர்ச்சிக்காலத்தில் தமிழர்கள் எவ்வாறு தங்களது சொந்த நாட்டைவிட்டு வெளியேறி இலங்கை தீவுக்கும்,மர்த்தினு,குவாதலோப் போன்ற தென் அமெரிக்கத் தீவுகளுக்கும்,ஆப்பிரிக்காவுக்கு அருகாமையில் உள்ள மொரிசியசு,மலேயாவில் உள்ள பினாங்கு, சிங்கப்பூர் தீவுகளுக்கும் புலம்பெயர்ந்தனர் என்பதை இந்நூல் ஆழமாகவும் விரிவாக..
₹185 ₹195