Menu
Your Cart

ஒளியாய் இருக்க வருவாயாக...

ஒளியாய் இருக்க வருவாயாக...
-10 % Available
ஒளியாய் இருக்க வருவாயாக...
எஸ்.புனிதவல்லி (ஆசிரியர்)
₹108
₹120
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நடுத்தரவர்க்கத்து எளிமையான குடும்பப்பாங்கான பெண்ணும் வசதிவாய்ப்புள்ள பெரும்பணக்காரப் பையனும் காதலித்து திருமணம் செய்துகொண்டு வாழும்போது இயல்பாக எழும் பிரச்சினைகளும் தீர்வுகளும் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. காதலித்தவனைக் கைப்பிடித்து வசதியான வீட்டுக்கு மருமகளாகச் செல்லும் ஏழைப்பெண் வாழ்வில் நிகழும் சம்பவங்கள் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதப்பட்டுள்ளது. ஆண் பெண் மனவுணர்வுகளையும் அவற்றைப் புரிந்துகொள்ளலையும் விரிவாகப் பேசும் புதினம்.
Book Details
Book Title ஒளியாய் இருக்க வருவாயாக... (Oliyaai Irukka Varuvaayaaga)
Author எஸ்.புனிதவல்லி (Es.Punidhavalli)
ISBN 9789385982149
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 164
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha