-5 %
நண்டு சொன்ன நகைச்சுவைக் கதைகள்
கே.நல்லசிவம் (ஆசிரியர்)
₹119
₹125
- Year: 2017
- ISBN: 9789385982118
- Page: 110
- Language: தமிழ்
- Publisher: தாமரை பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வாழ்க்கையில் தன்னம்பிக்கையை வளர்க்கும் இந்நூல் சிறியவர்களும், பெரியவர்களும் விரும்பிப் படிக்கும் வகையில் அமைந்துள்ளது. மனம் தளர்ந்த இளைஞன் ஒருவன் நண்டு கூறுகின்ற கதைகளைக் கேட்டு மாற்றமடைகின்றான். அக்கதைகள் அவன் வாழ்க்கைப் பாதைக்கு வெற்றியை வகுத்ததோடு வாசகர்களின் வாழ்க்கைக்கும் வெற்றிகளைக் குவித்திட வழிகாட்டியாக இருக்கிறது.
Book Details | |
Book Title | நண்டு சொன்ன நகைச்சுவைக் கதைகள் (Nandu Sonna Nagaichchuvai Kathaigal) |
Author | கே.நல்லசிவம் (Ke.Nallasivam) |
ISBN | 9789385982118 |
Publisher | தாமரை பப்ளிகேஷன்ஸ் (Thamarai Publications) |
Pages | 110 |
Year | 2017 |
Category | சிறுவர் கதை, Comedy | நகைச்சுவை |