
-4 %
உடல் எடையைக் குறைக்க சுவையான உணவுகள்
ஜெயா (ஆசிரியர்)
₹67
₹70
- Year: 2018
- ISBN: 9789385982255
- Page: 86
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உயிர்ச்சத்துகளும் நார்ச்சத்துகளும் நிறைந்த அனைத்து வகையான சுவைமிக்கதான இயற்கை உணவுகளை எளிதில் தயாரிக்கும் வழிமுறைகளைக் கூறும் இந்நூல் அதிக உடல் எடையைக் கட்டுப்படுத்தி நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்கிறது. இந்நூலில் கூறப்பட்டுள்ளதுபோல எளியமுறையில் அவல், காய்கறிகள், பழங்களைக் கொண்டு உணவு வகைகளைத் தயார் செய்யும் வழிமுறைகளைக் கையாண்டு சுவையாகச் சாப்பிடுவதோடு உடல் எடையையும் முறையாகப் பராமரித்து நலவாழ்வு வாழலாம்.
Book Details | |
Book Title | உடல் எடையைக் குறைக்க சுவையான உணவுகள் (Udal Edaiyai Kuraikka Suvaiyaana Unavugal) |
Author | ஜெயா (Jeyaa) |
ISBN | 9789385982255 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 86 |
Year | 2018 |