Menu
Your Cart

நெஞ்சை ஈர்க்கும் வானவியல்

நெஞ்சை ஈர்க்கும் வானவியல்
-5 %
நெஞ்சை ஈர்க்கும் வானவியல்
₹299
₹315
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்நூல் இயற்பியல் மற்றும் வானியல் தத்துவங்களை அலசி ஆராய்கிறது. பிரபஞ்சத்தை பற்றி அறிந்து கொள்ளத் துடிக்கும் அறிவியல் ஆர்வலர்கள் ஊன்றிப் படிக்க வேண்டிய விவரங்கள் ஏராளம் உண்டு. வானியலில் ஆர்வம் உள்ளவர்கள் இதைப் படிக்கும் போது நாமும் ஏதாவது புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். படிக்கும் ஒவ்வொருவரும் வானியலின் பிரமாண்டத்தை உணர முடியும். வானியல் மற்றும் இயற்பியலாளர்களின் கொள்கைகள் எவ்வாறு பரிணாமம் பெற்று வளர்ந்து வந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கேற்ற அற்புதமான நூல்.
Book Details
Book Title நெஞ்சை ஈர்க்கும் வானவியல் (Nenjai Eerkkum Vaanaviyal Bharathi Puthakalayam)
Author விளாடிமிர் மிக்கைலொவிச் கொமரோவ் (Vilaatimir Mikkailovich Komarov)
Translator அ.நடராசன் (A.Nataraasan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha