-10 %
சிந்தனை ஒன்றுடையாள்
டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் (ஆசிரியர்)
₹315
₹350
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9788193438794
- Page: 512
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியாவின் மிகத் தொன்மையான செம்மொழிகள். இவற்றிடையே உறவு 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. ஆன்மிகம், தத்துவம், மனிதநேயம், வாழ்வியல் விழுமியங்கள், அரசு/நிர்வாகம், அழகியல் போன்ற பல களங்களிலும் இவ்விரு மொழி இலக்கியங்களில் பொதுமையான ஓட்டத்தைக் காண முடிகிறது.
இந்த நூலில் 480 ஸம்ஸ்க்ருத மேற்கோள்களும், 790 தமிழ் மேற்கோள்களும் இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கிய மேற்கோள்கள் காலவரம்புகளால் கட்டுப்படுத்தப்படாமல் தொல்காப்பியம், சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை வியாபகம் கொண்டுள்ளன.
Book Details | |
Book Title | சிந்தனை ஒன்றுடையாள் (sinthanai-ondrudaiyaal) |
Author | டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் (Taaktar Ke.Es.Suppiramaniyan) |
Publisher | அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI)) |
Pages | 512 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Economics | பொருளாதாரம் |