-5 %
Out Of Stock
திரைக்கதை உருவாவது எப்படி?
செ.பொன்னுசாமி (ஆசிரியர்)
₹143
₹150
- Year: 2013
- Page: 192
- Language: தமிழ்
- Publisher: கவிதா வெளியீடு
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரு நிறைவான கதையை எழுதுவது எப்படி? என இந்தப் புத்தகம் அதை நெறிப்படுத்துவதற்காக அதற்கு வழிகாட்டுவதற்காகவே எழுதப்பட்டிருக்கிறது.
'அ' முதல் 'ன்' வரை என்பார்களே. திரைக்கதையின் அனைத்து மூலக்கூறினையும் இப்புத்தகம் கொண்டிருக்கிறது. இப்புத்தகத்தைப் பொறுமையுடன் படித்து படித்ததை அமைதியாக சிந்தித்துப் பார்த்தாலே ஒரு திறமையான திரைக்கதை ஆசிரியராக உருவாகி விட முடியும்.இப்புத்தகம் உங்களை கதையை வெளியில் தேடச் சொல்கிறது. இது கோட்பாடு நூல் அல்ல.செய்முறைப் பயிற்சிக்கான நூல். கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் தேர்விற்கும் அறிவு வளர்ச்சிக்கும் பயன் அளிக்கக்கூடிய நூல்.
Book Details | |
Book Title | திரைக்கதை உருவாவது எப்படி? (Thiraikkathai Uruvavadhu Eppadi) |
Author | செ.பொன்னுசாமி (Se.Ponnusaami) |
Publisher | கவிதா வெளியீடு (kavitha publication) |
Pages | 192 |
Year | 2013 |
Category | Cinema | சினிமா, திரைக்கதை | Screenplay, Essay | கட்டுரை |