-10 %
Out Of Stock
கெஞ்சிக் கதை
₹90
₹100
- Edition: 02
- Year: 2010
- ISBN: 8126014369
- Page: 386
- Language: தமிழ்
- Publisher: சாகித்திய அகாதெமி
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகின் முதல் நாவல்!
'கெஞ்சி கதை' ஜப்பானிய இலக்கியத்தின் உயர்ந்த படைப்பு. 11-ம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் இயற்றப்பெற்ற இந்த நூல்தான் எந்த மொழிக்குமே முதல் நாவல் ஆகும். தற்காலப் “புற வாழ்வு நவீனங்களுக்கு” முன்னோடியும் இதுவே. அரண்மனையில் சக்கரவர்த்தியின் திருமகளுக்கு அந்தரங்கத் தோழியாக விளங்கிய முரசாக்கிச் சீமாட்டி எழுதிய இந்நூல், இளவரசன் கெஞ்சியின் காதல் கதைகளை விவரிக்கிறது. இந்த நாவல் உலக இலக்கியத்தின் பெரும் படைப்புக்களுள் ஒன்றுறென மதிக்கப் பெறுகிறது.
Book Details | |
Book Title | கெஞ்சிக் கதை (Genji Kathai) |
Author | முரசாக்கி ஷிகிபு (Murasaakki Shikipu) |
Translator | கா.அப்பாதுரை (Kaa.Appaadhurai) |
ISBN | 8126014369 |
Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
Pages | 386 |
Year | 2010 |
Edition | 02 |
Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு |