மராட்டிய மண்ணில் சிவாஜிக்கு பின் அரியணை ஏறியவர்கள் பேஷ்வாக்கள்..
மராட்டிய மண்ணில் பூர்வகுடிகள் என்றாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மகர்கள்..
பேஷ்வா என்ற ஆதிக்க சாதியினர் மகர்கள் மீது தொடுத்த தீண்டாமை கொடுமைகள் ஜீரணிக்க முடியாதவை..
மகர்கள் தெருவில் நடந்து செல்லும்போது கையில் துடப்பத்துடன் செல்ல வேண்டும..
₹114 ₹120
Showing 1 to 2 of 2 (1 Pages)