-5 %
ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கதைகள்
₹266
₹280
- Edition: 3
- Year: 2019
- ISBN: 9788126009947
- Page: 318
- Language: தமிழ்
- Publisher: சாகித்திய அகாதெமி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ந.பிச்சமூர்த்தி (15.08.19004.12.1976): 77 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த ந. பிச்சமூர்த்தி, முன்னோடிகளில் ஒருவர். நவீன தமிழ்க் கவிதையின் பிதாமகன். புகழ் வேண்டாது, அங்கீகாரம் செல்வம் வேண்டாது, தன்னிச்சையாகப் பாடித் திரிந்த வானம்பாடி அவர். இத்தொகுப்பில் உள்ள கதைகள் யாவும் அந்த வானம்பாடியின் குரலை நமக்கு மீண்டும் பரிச்சயப்படுத்தும். தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் வேண்டாது, வெங்கட் சுவாமிநாதன் (1933 - 2015): இத்தொகுப்பின் ஆசிரியர். இலக்கியம், நாடகம், திரைப்படம், நாட்டியம், ஓவியம், சங்கீதம் எனப் பல கலைகளையும் ஒருங்கிணைத்துப் பார்த்த விமர்சகர். நாட்டார் துறையில் ஆய்வுகள் மேற்கொண்டவர். நவீன நாடகத்தின் முன்னோடியாகக் கருதப்படுபவர். டொரண்டோ தமிழ் இலக்கியத் தோட்டம் இவருக்கு 2003ஆம் ஆண்டு இயல் விருது வழங்கிச் சிறப்பித்தது.
Book Details | |
Book Title | ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கதைகள் (na-pichchamoorthiyin-thernthedutha-kathaigal) |
Author | ந.பிச்சமூர்த்தி (Na.Pichchamoorththi) |
Compiler | வெங்கட் சாமிநாதன் (Vengat Saaminaadhan) |
ISBN | 8126009934 |
Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
Pages | 318 |
Year | 2019 |
Edition | 3 |
Category | Short Stories | சிறுகதைகள் |