
-5 %
Out Of Stock
மசூதிப் புறா
ராஜேஸ்வரி கோதண்டம் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹143
₹150
- Year: 2019
- Language: தமிழ்
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தெலுங்குச் சிறுகதைகளின் உலகம் தமிழ் சிறுகதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றல்ல. அன்றாடப் பாடுகளும், கொண்டாட்டங்களும், சிக்கல் சிடுக்குகளும் என நமக்கு மிக நெருக்கமானவைதான். கடந்த ஓராண்டாக பல்வேறுகட்ட வெட்டு ஒட்டு மற்றும் நீக்கல் நிமிர்த்தத்தின்பொருட்டு வெளிவராமல் இருந்த 10 சிறுகதைகள் அடங்கிய மசூதிப் புறா சிறுகதைத் தொகுப்பு தமிழ் இலக்கிய உலகத்திற்கு நிச்சயமாக மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் புதிய திறவுகோல் என்று சொல்லலாம்.
Book Details | |
Book Title | மசூதிப் புறா (Masoothi Puraa) |
Author | ராஜேஸ்வரி கோதண்டம் (Raajesvari Kodhantam) |
Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) |
Pages | 0 |
Year | 2019 |