-4 %
Out Of Stock
ஜாசனின் சாகசங்கள்
₹48
₹50
- Year: 2017
- ISBN: 9788193373378
- Page: 72
- Language: தமிழ்
- Publisher: வானம் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சாண்டா ரோசா பள்ளியில் பயின்று வந்த முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு வாசிப்பை அறிமுகம் செய்வதற்காக "வாசிப்பைக் கற்றுத் தருவோம்" என்ற நிகழ்வை ஆரம்பித்தோம். அதன் ஒரு பகுதியாக எளிய சொற்களைக் கொண்ட பிரபலமான சில ஐரோப்பியச் சிறார் கதைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழங்கி, அவற்றை வாசித்தபின் பிறருக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டோம். அப்போது நாங்கள் எதிர்பாராத வகையில், அவர்கள் தங்கள் கற்பனைகளையும் சேர்த்துச் சொல்லி அக்கதைகளுக்குப் புதிய பரிமாணத்தை அளித்தனர். இப்படியாக இக்கதைத் தொகுப்பை உருவாக்கினோம். அவ்வகையில் இக்கதைகளின் ஆசிரியர்கள் எங்கள் மாணவர்களே. அவர்களுக்கு என் நன்றி. - இ. லூயி ஸ்மைதி, சாண்டா ரோசா, கலிஃபோர்னியா
Book Details | |
Book Title | ஜாசனின் சாகசங்கள் (Jasonin Saagasangal) |
Author | இ.லூயி ஸ்மைதி (I.Looyi Smaidhi) |
Translator | சரவணன் பார்த்தசாரதி (Saravanan Paarththasaaradhi) |
ISBN | 9788193373378 |
Publisher | வானம் பதிப்பகம் (Vanam Pathippagam) |
Pages | 72 |
Year | 2017 |
Category | Children Story | சிறார் கதைகள், நாட்டுப்புறகதைகள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள் |