ஒரு பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு குட்டிப்பையன் ஹூபர்ட்டிடம் வருகிறது. அவன் அதை எப்படித் தீர்த்தான்?..
₹43 ₹45
கதைகள் வாசிப்பதைக் குழந்தைகளுக்கு மிக நெருக்கமான ஒன்றாக ஆக்க வேண்டும் என்பதுதான் என் இறைஞ்சுதல். வாசித்தல் என்பது அவர்களின் மிக விருப்பத்திற்குரிய செயல் என்றானால் எல்லாம் சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன். - யூமா வாசுகி சரவணன் பார்த்தசாரதி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மேலாளர். குழந்தைகளின் உளவியல்..
₹29 ₹30
வரலாறு என்பது ஒரு பள்ளிப்பாடம், புரட்சி என்பது வெறும் சொல் என்ற மனநிலைக்குள் தள்ளப்படும் குழந்தைகளுக்கு, வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விடுகிறது. ஆயுதம் ஏந்துவது மட்டுமே புரட்சியல்ல. அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழும் ஒவ்வொரு நிகழ்வும் புரட்சிதான். சமூகமே எதேச்சதிகாரத்தை ஏற்று மௌனமாக இர..
₹67 ₹70
பெற்றோரான நாம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம். அப்படியே நம் குழந்தைகளின் கைகளிலும் புத்தகங்களைக் கொடுப்போம். அதன் வழியே, அவர்களின் வாசிப்புப் பழக்கத்திற்கு வித்திடுவோம். - யெஸ். பாலபாரதி சரவணன் பார்த்தசாரதி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மேலாளர். குழந்தைகளின் உளவியல், மூளை நரம்பியல்..
₹48 ₹50