-7 %
Out Of Stock
மனசாட்சியைக் கொல்லும் மாணவர் நல விடுதிகள்
ப.ஆறுமுகம் (ஆசிரியர்)
₹14
₹15
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தமிழகத்தில் உள்ள அரசு நல விடுதிகளின் இன்றைய நிலைமை ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட சேரிகளை போல் உள்ளது. விடுதி மாணவர்கள் நவீன உலகத்தில் தன்னை இணைத்துக் கொள்ளாதவர்களாய், ஆண்டாண்டு காலமாய் இருந்த கொத்தடிமைகள் போல் உழன்று கொண்டிருக்கிறார்கள். விடுதி எனும் வதை முகாம்களில், தன்னைத் தற்காத்துக் கொள்ள மட்டுமல்ல, நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும் தான். அரசு விடுதிகளை நாடி மாணவர்கள் வந்தனர். ஆனால் "கொடுமை கொடுமையென்று கோயிலுக்கு போனா அங்க இரண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடின” கதையாய் மாறி போய்விட்டது இன்றைய விடுதி மாணவர்களின் நிலைமை. சிறைக் கைதிகளுக்கு கூட நல்ல உணவு, காற்றோட்டமான நல்ல சூழல் உள்ளது. ஆனால், தமிழக அரசு விடுதிகளோ 90 சதவீதம் போதிய கழிப்பறைகளும், தண்ணீர் வசதியும் இல்லாத விடுதிகளாகவே உள்ளன.
Book Details | |
Book Title | மனசாட்சியைக் கொல்லும் மாணவர் நல விடுதிகள் (Manasaatchiyai Kollum Maanavar Nala Viduthigal) |
Author | ப.ஆறுமுகம் (Pa.Aarumukam) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 0 |