Menu
Your Cart

எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?

எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?
-10 %
எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?
ஜான் ஹோல்ட் (ஆசிரியர்), அப்பணசாமி (தமிழில்)
₹239
₹265
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உங்களால் குழந்தைளின் கல்வியைப் பற்றி ஒரே ஒரு புத்தகத்தைத் தான் படிக்க முடியுமென்று இருக்குமேயானால், ஆசிரியர் ஜான் ஹோல்ட் எழுதிய இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். 1967ல் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், இன்றும் குழந்தைகள் எப்படிக் கற்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முயலும் அனைவருக்கும் பரிந்துரைக்கப் படும் புத்தகங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.  நவீன யுகத்தில் குழந்தைகள் கற்கும் விதம் பற்றிய (ஐந்து வயதிற்கும் கீழே உள்ள குழந்தைகளுக்கான கல்வி), ஒரு கூர்மையான பார்வையை முன் வைத்தவர் ஜான் ஹோல்ட். 
Book Details
Book Title எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்? (Kuzhanthaigal Evvaaru Karkindranar)
Author ஜான் ஹோல்ட் (Jaan Holt)
Translator அப்பணசாமி (Appanasamy)
ISBN 9788189909154
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 272

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha