-5 %
தகர் நிலையில் உலக நிதி மூலதனம்
₹190
₹200
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
1990க்குப் பின்னர் உலகம் முழுவதும் எல்லைகளை உடைத்து வலம் வந்து கொண்டிருக்கும் சர்வதேச நிதி மூலதனம் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களை முன் வைக்கிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளும் ஐரோப்பிய இணையமும் சந்தித்து வரும் பெரும் நெருக்கடிகளின் வேராக சர்வதேச நிதி மூலதனத்தின் அசுரப்பாய்ச்சல் இருப்பதை நிறுவுகிறது. இறையாண்மை, மக்களின் சேமிப்பு, நலத்திட்டங்கள், வாழ்வுரிமை போன்றவை மீதான எதிர்மறைத் தாக்கங்களை வரலாற்று ரீதியாகவும், சமூக அறிவியல் சார்ந்தும் விவரிக்கிறது.
Book Details | |
Book Title | தகர் நிலையில் உலக நிதி மூலதனம் (Thagar Nilaiyil Ulaga Nithi Mooldhanam) |
Author | என்.எம்.சுந்தரம் (En.Em.Sundharam) |
Translator | இ.எம்.ஜோசப் (E.M.Joseph) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 0 |