Menu
Your Cart

துருப்பிடித்த ஞாபகக் குறிப்புகள்

துருப்பிடித்த ஞாபகக் குறிப்புகள்
-5 %
துருப்பிடித்த ஞாபகக் குறிப்புகள்
வழிப்போக்கன் (ஆசிரியர்)
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
"நிறைய நியாயமான கவிதைகள் இதில் இருக்கின்றன. வார்த்தைகளுக்கு வலிக்காமல் சோகங்களைப் பகிர்கிறான், சொற்கள் தங்கள் நிறங்களை மாற்றிக்கொள்ளும் வேளையில் கோபப்படுகிறான், இரண்டையுமே ரசிக்கிறேன் நான். கோபத்திலும் சோகத்திலும் கூட சிரிக்கத் தெரிந்த கோட்டிக்காரன்தான் இந்த வழிப்போக்கன். வாழ்ந்து கொண்டிருப்பவனை வாழ்த்த என்ன இருக்கிறது? சோர்ந்து போகாமல் இருக்கட்டும் அவன் சோகங்களும் கோபங்களும்." - முன்னுரையில் கவிஞர் ஜெ.பிரான்சிஸ் கிருபா
Book Details
Book Title துருப்பிடித்த ஞாபகக் குறிப்புகள் (Thuruppiditha gnapaka kurippukal)
Author வழிப்போக்கன் (Vazhippokkan)
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Pages 96
Published On Sep 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சுவிசேஷங்களின் சுருக்கம்டால்ஸ்டாயின் நூல்களை அதிகக் கவனத்துடன் படித்து வந்தேன். 'சுவிசேஷங்களின் சுருக்கம்', 'செய்ய வேண்டியது யாது?' போன்ற நூல்களும் மற்றவைகளும் என் மனத்தைக் கவர்ந்தன. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றினிடமும் அன்பு செலுத்துவதற்கான எண்ணிறைந்த வழிகளை மேலும் மேலும் உணரலானேன். மகாத்மா காந்தி ..
₹257 ₹270
தளும்பத் தளும்பப் போதாமைகளால் நிரம்பிய அவன் வாழ்வு தொடர்ந்து அவனை அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறது. அப்போதும் ஏதோவென்றில் அல்லது ஏதோவென்றால் அவன் நிறைவைக் கண்டடைகிறான். பகிர யாருமற்றத் துயரங்கள் அல்ல சந்தோஷங்களே, பங்கெடுத்துக்கொள்ள ஆட்களற்றத் தோல்விகள் அல்ல வெற்றிகளே அவனை அதிகம் துன்புறுத்துகிறது. அண..
₹133 ₹140
லியோ டால்ஸ்டாய் என்கின்ற மாமனிதரையும் காந்தி என்கின்ற மாமனிதரையும் ஒன்றாக ஒன்றிணைத்த சிந்தனைகளை மக்கள் அறிந்து கொள்வதற்கு இந்நூல் உதவும். அச்சிந்தனைகளைக் குறித்து அவர்கள் மேலும் தேடுவதற்கும் விவாதிப்பதற்கும் வழிவகுக்கும். “அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை” என்ற வள்ளுவரின் கு..
₹57 ₹60