-9 %
முதலாளியத்தில் உபரி மதிப்பின் தோற்றம்
₹59
₹65
- Year: 2018
- Language: தமிழ்
- Publisher: விடியல் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
முதலாளித்துவத்தின் கீழ் மக்களின் ஒரு சிறிய குழுவினர் ஏராளமான செல்வத்தை வைத்துக்கொண்டு, ஒரு சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். அதேநேரத்தில் தொழிலாளர்களின் கணிசமான பகுதியினர் மிகவும் துன்பச் சூழலில் வாழ்கின்றனர். இது ஏன்? இதை விளக்கும் அடிப்படையான பொறியமைவு குறித்து, வெகுமக்கள் கல்விக்கான இந்தப் பிரசுரத்தில் விளக்க முயல்கிறோம்.
Book Details | |
Book Title | முதலாளியத்தில் உபரி மதிப்பின் தோற்றம் (Muthalaaliyaththil Ubari Mathippin Thotram) |
Author | மார்த்தா ஆர்னெக்கெர் (Maarththaa Aarnekker) |
Translator | நிழல்வண்ணன் (Nizhalvannan) |
Publisher | விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam) |
Pages | 0 |
Year | 2018 |