Menu
Your Cart

மரேய் எனும் குடியானவன்

மரேய் எனும் குடியானவன்
மரேய் எனும் குடியானவன்
-5 %
மரேய் எனும் குடியானவன்
மரேய் எனும் குடியானவன்
மரேய் எனும் குடியானவன்
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலக இலக்கியத்தின் தலை சிறந்த படைப்பாளியாகிய ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் 200 ஆவது பிறந்த நாள் உலகெங்கும் உள்ள இலக்கிய ஆர்வலர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இவ்வேளையில் அவரது மகத்தான சிறுகதைகளில் ஒன்றான 'மரேய் என்னும் குடியானவன்' என்ற தலைப்பைத் தாங்கியபடி இந்தச் சிறுகதைத் தொகுப்பு வெளிவருவது எனக்கு மகிழ்ச்சியும் நிறைவும் அளிக்கிறது. "நூலில் இடம் பெற்றிருக்கும் கதைகள்": செக்காள் - ஆண்டன் செக்காவ் கிறிஸ்துமஸ் சமயத்தில் லிஃப்டுக்குள் - கூனோ டீகோ விதியை நம்புபவன் - ஐஸக் பேஷவிஸ் சிங்கர் மரேய் என்னும் குடியானவன் - ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி கடவுளின் கிறிஸ்துமஸ் மரம் - ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி என் கனவு - டால்ஸ்டாய் ஓவர்கோட் - நிகோலாய் கோகல் களிப்பு - ஆண்டன் செக்காவ் ஒரு பழம்புராணம் - லியோ டால்ஸ்டாய்
Book Details
Book Title மரேய் எனும் குடியானவன் (marey enum kudiyanaval)
Author தஸ்தயேவ்ஸ்கி/Fyodor Dostoevsky, லியோ டால்ஸ்டாய்/Leo Tolstoy, அன்டோன் செகாவ் (Anton Sekaav)
Translator எம்.ஏ.சுசீலா (M. A. Suseela)
Publisher நற்றிணை பதிப்பகம் (Natrinai Publications)
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Classics | கிளாசிக்ஸ், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு, Collection | தொகுப்பு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள் தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்து மிக ஆழமானது. அது மனித மனதை நுட்பமாக ஆய்வு செய்கிறது. தேர்ந்த உளவியல் மருத்துவரை போல நமது வேதனையின் ஆதாரப் புள்ளிகளை தேடி கண்டுபிடிக்கிறது. கடவுளும் மதமும் மனிதர்களை ஆறுதல் படுத்த போதுமானதாகயில்லை என்கிறார் தஸ்தயேவ்ஸ்கி...... தஸ்தயேவ்ஸ்கிய..
₹361 ₹380
வெண்ணிற இரவுகள்பெண்கள் விஷயத்தில் நான் கொஞ்சம் சங்கோஜம் உடையவன் தான்.படபடவென்றுதான் இருக்கிறது.மறுக்க மாட்டேன்.ஒரு நிமிடத்திற்கு முன் அந்த ஆண் உன்னை பயமுறுத்தியபோது நீ எவ்வாறு இருந்தாயோ அவ்வாறே நானும் இப்போது இருக்கிறேன்.ஒரு கனவுபோலத்தான் உள்ளது.கனவில்கூட இவ்வாறு ஒரு பெண்ணிடம் பேசுவேன் என்று நினைத்த..
₹143 ₹150