Menu
Your Cart

ஒரு பெண்ணியப் பார்வையில் சாதியும் பால்நிலைப் பாகுபாடும்

ஒரு பெண்ணியப் பார்வையில் சாதியும் பால்நிலைப் பாகுபாடும்
-4 % Out Of Stock
ஒரு பெண்ணியப் பார்வையில் சாதியும் பால்நிலைப் பாகுபாடும்
உமா சக்கரவர்த்தி (ஆசிரியர்), வ.கீதா (தமிழில்)
₹67
₹70
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கடந்த10-15 ஆண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளில் சாதி மறுப்புப் போராட்டங்கள் வெடித்துத்ள்ளன. வரலாற்றுக் களம் காட்டிய உண்மைகளுக்குச் சான்று பகரும் வண்ணமாக இதே காலகட்டத்தில் சாதி குறித்த ஆய்வுகளும் படைப்புகளும் வெளிவந்தன. பல்வேறு நோக்குநிலைகளிலிருத்து எழுதப்பட்ட இந்நூல்கள் சாதி குறித்த பட்டறிவை விமர்சன அறிவாக மாற்ற வல்லவையாக உள்ளன. சாதியும் பெண்ணடிமைத்தனமும், சாதியும் வர்க்கமும், சாதிசார் வாழ்வியலும் ஆன்மிகமும் சந்திக்கும் புள்ளிகள், வரலாற்றுத் தருணங்கள், சமூகப் பின்னணிகள் ஆகியவற்றை துல்லியமாகவும் தெளிவுடனும் ஆராயும் நூல் உமா சக்கரவர்த்தியின் "Gendering Caste: Through A Feminist Lens". இந்நூலினை தமிழ் அறிமுகப்படுத்தும் முகமாக அதனைத் தழுவியும், அதன் வாதங்களை விளக்கியும், சில இடங்களில் தமிழ்ச் சூழலுக்குப் பொருந்தும் உதாரணங்களை வழங்கியும் எழுதப்பட்டுள்ளது.
Book Details
Book Title ஒரு பெண்ணியப் பார்வையில் சாதியும் பால்நிலைப் பாகுபாடும் (Oru Penniyap Paarvaiyil Saathiyum Paalnilaip Paagupaadum)
Author உமா சக்கரவர்த்தி (Umaa Sakkaravarththi)
Translator வ.கீதா (Va. Geetha)
ISBN 9788189909550
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 104
Year 2015
Category Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பெரியாரின் 30 ஆண்டுகால பொதுவாழ்க்கையின் வரலாற்றைச் சொல்கிறது இந்த விரிவான வரலாற்று ஆராய்ச்சி நூல்...
₹1,164 ₹1,225
சாதியும் பால்நிலைப் பாகுபாடும்..
₹67 ₹70
கடைசி வானத்துக்கு அப்பால்ஏகாதிபத்திய, காலனிய, இனவாத, சாதிய பாலியல் ஒடுக்குறைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காகப் போரடிய,போராடி வருகின்ற பிற மாநில, பிற நாட்டு மக்களின் வெற்றிகள், தோல்விகள், துக்கங்கள், துயரங்கள், ஏக்கங்கள், சலிப்புணர்வு, பரிவு, பாசம், காதல், வெறுப்பு - அனைத்துமே நமக்கும் சொந்தமானவைதான்...
₹285 ₹300
அந்தோனியோ கிராம்ஷி தமிழகத்திற்கு குறைந்தளவே அறியப்பட்டவர். அதுவும் நாடாளுமன்ற சீர்திருத்தவாதியாக, பண்பாட்டு மார்க்சியராக, விளிம்பு நிலை மக்களின் ஆதரவாளராக, இன்னும் மோசமாக வெட்டிக் குறுக்கி பின் நவீனத்துவத்தின் தந்தையாகவுமே அறியப்பட்டார். அல்லது அறிமுகப்படுத்தப்பட்டார். அண்மையில் வெளிவந்துள்ள "கிராம்..
₹499 ₹525