-4 %
மந்திரக்குள்ளர்கள்
₹48
₹50
- Year: 2017
- Page: 80
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பெற்றோரான நாம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம். அப்படியே நம் குழந்தைகளின் கைகளிலும் புத்தகங்களைக் கொடுப்போம். அதன் வழியே, அவர்களின் வாசிப்புப் பழக்கத்திற்கு வித்திடுவோம். - யெஸ். பாலபாரதி சரவணன் பார்த்தசாரதி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மேலாளர். குழந்தைகளின் உளவியல், மூளை நரம்பியல் மற்றும் அவை சார்ந்த தகவலியம் குறித்த ஆராய்ச்சிகளைச் செய்து வருபவர். தமிழ் இலக்கியம் மீது தீராக் காதல் உண்டு. சிறார் இலக்கியப் படைப்புகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்து வருபவர்.
Book Details | |
Book Title | மந்திரக்குள்ளர்கள் (Manthirakkullargal) |
Author | மேபல் பவர்ஸ் (Mepal Pavars) |
Translator | சரவணன் பார்த்தசாரதி (Saravanan Paarththasaaradhi) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 80 |
Year | 2017 |