Menu
Your Cart

நிச்சயமற்ற பெருமை

நிச்சயமற்ற பெருமை
-5 %
நிச்சயமற்ற பெருமை
ஜீன் டிரீஸ் (ஆசிரியர்), பேரா.பொன்னுராஜ் (தமிழில்)
₹333
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஏழை அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் ஆகியவற்றோடு ஒப்பிட்டால் கூட இந்தியாவின் சமூக நிலை எதிர்பார்க்க இயலாத வகையில் பின் தங்கியதாக உள்ளது. ‘நிச்சயமற்ற பெருமை’ நூலில் இந்தியாவின் இரு மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்கள் இந்த நிலையையும் அதன் காரணத்தையும் விளக்குகின்றனர். - தி எக்னாமிஸ்ட் பேரிடியான விமர்சனம்... ஆனால் நூலின் அடிநாதமாக இருப்பது மானுடத்தின் பகுத்தறிவின் மீதான ஆழமான நம்பிக்கை. - கார்டியன் உடனடி அவசியம் கொண்ட உணர்வுப் பூர்வமான அரசியல் நூல்... ஏழைகள் நிரம்பிய நாட்டில் வளர்ச்சி, மேம்பாடு ஆகியவை எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கூறி நெஞ்சார்ந்த நேசத்தோடு இறைஞ்சும் நூல். - தி நியூயார்க் டைம்ஸ் இந்த நூல் வாசிக்கும் உங்களை உலுக்கி எடுத்துவிடும். மிக ஆழமான ஏற்றத்தாழ்வுகள் தான் இன்றைய இந்தியா குறித்து அக்கறை கொள்பவர்கள் கவலைப்பட வேண்டிய முதன்மையான பிரச்சனை. - தி ஹிந்து நேர்த்தியான, நிதானமான... நிபுணத்துவம் கொண்ட... புதிய காற்று போன்ற.... - ராமச்சந்திர குஹா, ஃபினான்ஷியல் டைம்ஸ்
Book Details
Book Title நிச்சயமற்ற பெருமை (Nichchayamatra Perumai)
Author ஜீன் டிரீஸ் (Jeen Tirees)
Translator பேரா.பொன்னுராஜ் (Peraa.Ponnuraaj)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 432
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

(Washington Thotakkal)“தனது ஆதர்சமான எடுவர்டோ காலியானோ போல உண்மையைக் கூறுவதை நெஞ்சம் கவரும் விதத்தில் செய்யக் கூடியவர் விஜய் பிரசாத்...
₹176 ₹185
மார்க்சிய அணுகுமுறை என்பது உண்மையில் இயற்கையின் அனைத்து இயல்புகளுக்கும் பொருந்துகிற அறிவியல் அணுகுமுறையாகும். மனிதன் இயற்கையின் ஓர் அங்கம் என்பதை ஏற்க மறுப்பவர்கள் உண்டு என்றும் மாறாத அறநெறி கோட்பாடுகள் வாழ்க்கை நிஜங்களைக்காட்டிலும் மதிப்புள்ளவை என்ற அடிப்படையில் மனிதன் ஏதோ ஒரு வகையில் இயற்கைக்கு அப..
₹86 ₹90