-4 %
மார்க்சியம் சொல்வது என்ன?
பேரா.பொன்னுராஜ் (ஆசிரியர்)
₹86
₹90
- Edition: 1
- Year: 2021
- ISBN: 9789391262952
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மார்க்சிய அணுகுமுறை என்பது உண்மையில் இயற்கையின் அனைத்து இயல்புகளுக்கும் பொருந்துகிற அறிவியல் அணுகுமுறையாகும். மனிதன் இயற்கையின் ஓர் அங்கம் என்பதை ஏற்க மறுப்பவர்கள் உண்டு என்றும் மாறாத அறநெறி கோட்பாடுகள் வாழ்க்கை நிஜங்களைக்காட்டிலும் மதிப்புள்ளவை என்ற அடிப்படையில் மனிதன் ஏதோ ஒரு வகையில் இயற்கைக்கு அப்பாற்பட்டவன் என்று நம்புகிறவர்கள் உண்டு. இவர்களால், செயல்பாட்டிற்கான மாரக்சிய அணுகுமுறையை புரிந்துகொள்வது கடினம்.
Book Details | |
Book Title | மார்க்சியம் சொல்வது என்ன? (marxiam-solvathu-enna) |
Author | பேரா.பொன்னுராஜ் (Peraa.Ponnuraaj) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Published On | Nov 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | கம்யூனிசம், மார்க்சியம், New Releases | புது வரவுகள், left Wing Politics | இடதுசாரி அரசியல் |