கவிஞர் வத்ஸலா குஜராத்தி மொழியில் பள்ளிக்கல்வியைப் படித்தவர். ஆங்கிலம், இந்தி அறிந்தவர். தமிழ் என் தாய்மொழி என்கிற உணர்வோடு பிழையின்றித் தமிழ் எழுத மெனக்கெடுகிறார். அவரைக் கவிஞராக எனக்கு அறிமுகப்படுத்திய சுயம் கவிதைத் தொகுப்பில் இருந்த அவரது அனுபவங்கள் ஒரு பெண்ணாக மட்டுமே பகிர்ந்து கொள்ளக்கூடிய சில ந..
₹428 ₹450
“மூலை” நம் சமூகத்தின் அராஜகமான அநீதியான கட்டமைப்பு பற்றி. இப்படி எழுத எப்படி தோன்றியது வத்சலாவுக்கு? இந்த பாரம்பரிய ஏற்றத் தாழ்வு பற்றி எப்படியெல்லாமோ எழுதியிருக்கலாம். ஆனால் பொட்டில் அறைந்தாற் போல் வத்சலா அதை சொல்கிறார். கணவன் இறக்கிறான் ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை அந்தப் பெண். ஆனால் பிறகு ஒரு ந..
₹171 ₹180
கனவுகள் எனக்கு அவசியம் கனவுகளின் சாம்பல் என் மூச்சையடைத்தாலும் நனைந்த என் சுன்னத்தில் பூசி நின்றாலும் நான் மீண்டும் கனவுகள் காண்கிறேன்..
₹95 ₹100
Showing 1 to 3 of 3 (1 Pages)