-5 %
21 ஆம் நூற்றாண்டில் மூலதனம்
₹808
₹850
- Year: 2018
- ISBN: 9789388126076
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
பத்தொன்பாதம் நூற்றாண்டின் கடைசிக் காலாண்டிலும். இருபதாம் நூற்றாண்டில் முதல் இரு காலாண்டுகளிலும் பிரிட்டனில் ஏற்ப்பட்ட வளர்ச்சியைப் பார்க்கும் போது இதே காலகட்டத்தில் இந்தியாவில் தனிநபர் உண்மை வருமானம் வீழ்ச்சியடைந்ததையும் கோடிக்கணக்கான மக்கள் பஞ்சத்தில் மாண்டதையும் இணைத்துப் பார்ப்பதை தவிர்க்க முடியாது. தொழிற்சங்கங்களை நசுக்கினால் வேலைவாய்ப்பு பெருகும் என்பது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் கோரிக்கையாகும். முதலாளித்துவம் ஏற்படுத்தும் ஏற்றத்தாழ்வைப் பற்றிய விரிவான ஆய்வு நூல். - பிரபாத் பட்நாயக்
Book Details | |
Book Title | 21 ஆம் நூற்றாண்டில் மூலதனம் (21 Aam Nootraandil Moolathanam) |
Author | தாமஸ் பிக்கெட்டி (Thaamas Pikketti) |
Translator | கு.வி.கிருஷ்ணமூர்த்தி (Ku.Vi.Krishamoorthy) |
ISBN | 9789388126076 |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 0 |
Year | 2018 |