Menu
Your Cart

நீங்க என்னோட அம்மாவா?

நீங்க என்னோட அம்மாவா?
-3 %
நீங்க என்னோட அம்மாவா?
பி.டி.ஈஸ்ட்மேன் (ஆசிரியர்), கொ.மா.கோ.இளங்கோ (தமிழில்)
₹29
₹30
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பி.டி.ஈஸ்ட்மேன், 1909 ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். சிறுவர் கதை எழுத்தாளர், ஓவியர், திரைக்கதை ஆசிரியர், கார்டூனிஸ்ட், அனிமேசன் கலைஞர் என்ற பல துறைகளில் பணியாற்றியவர். 25க்கும் மேலான சிறுவர் புத்தகங்களை எழுதியவர். குழந்தைகள் திரைப்படங்களை இயக்கியவர். ‘நீங்க என்னோட அம்மாவா?’ என்ற இந்த ஆரம்பநிலைக் குழந்தைகளுக்கான புத்தகம், சிறந்த 100 புத்தகங்களில் ஒன்றாக தேசிய கல்விக் கழகத்தால் 2007, 2012 ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டது.   ஒரு குஞ்சுப்பறவை கூட்டிலிருந்து கீழே விழுந்தது. அம்மாவைப் பிரிந்தது. அம்மாவை தேடியபோது அம்மா கிடைக்கவில்லை. அம்மா யாரென்று தெரியாத குஞ்சுப்பறவை அவரைக் கண்டுபிடிக்க எண்ணியது. பயணத்தைத் தொடர்ந்தது. பூனை, கோழி, நாய், பசு, கார், விமானம் போன்றவற்றில் அம்மா யாரென்பதுதான் அதற்கு ஏற்பட்ட குழப்பம். குஞ்சுப்பறவையின் குழப்பம் தீர்ந்ததா குழந்தைகளே? கதைக்குள் பயணிப்பீர்!
Book Details
Book Title நீங்க என்னோட அம்மாவா? (Neenga Ennoda Ammaavaa)
Author பி.டி.ஈஸ்ட்மேன் (Pi.Ti.Eestmen)
Translator கொ.மா.கோ.இளங்கோ (Ko.Maa.Ko.Ilango)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0
Year 2017
Category சிறுவர் கதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மந்திரக் கைக்குட்டைமந்திரக் கைக்குட்டை’ எனும் சிறுவர் கதைத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் குழந்தைகளுக்கு கொண்டாட்ட உணர்வையும் கற்பனை வளத்தையும் தரக்கூடியவை. சில கதைகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பைப் பேசுகின்றன. சிறுவர்கள் படிக்க, சிறுவர்களுக்குப் பரிசளிக்க, ஒரு சிறந்தநூல் மந்திரக் கைக்குட்டை.- தேவிக..
₹67 ₹70
நிலவில் கொட்டிக்கிடக்கும் பவளங்களைக் கொத்தும் கோழிக் குஞ்சு, பியந்து போன பலூனைத் தைக்கச் சொல்லி அழும் பாலகன், பாலகனைக் கவர பலூனோடு போட்டிபோடும் பஞ்சுமிட்டாய், நிலவுக்கு கார் விடும் லாலினி (பைபாஸ் கிடையாது இமயம், மாஸ்கோ, பெய்ஜிங் வழி!) இடையில் ‘டோங்குரி கொர கொர டோங்குரி கோ டோங்குரி கொர கொர டோங்குரி க..
₹48 ₹50
'ஜிமாவின் கைபேசி’ - ஓர் அழகிய அறிவியல் புனைவு.குழந்தைகள் மீது ஆழ்ந்த அன்புகொண்ட மனதிலிருந்து வந்திருப்பது. நன்மையின் சரடில் அன்பையும் அறிவியலையும் தொடுத்து அவர்களுக்கு சூட்டி மகிழ்கிறது...
₹57 ₹60