Menu
Your Cart

மு.சிவகுருநாதன்

(தமிழக அரசின் புதிய பாடநூல்கள் பற்றிய விமர்சனக் கட்டுரைகள்) கடந்த மூன்றாண்டுகளில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள அணுகல்முறைகளை, இந்த மூன்றாண்டு காலத்திய அவர்களின் பாட நூல்களின் ஊடாகப் புரிந்து கொள்ள சிவகுருநாதனின் இந்நூல் நமக்குப் பெரிய அளவில் உதவும். – பேரா. அ.மார்க்ஸ் சிவகுருநாதனின் ஆழ்ந்த வாசிப..
₹162 ₹170
கறுப்பு – சிவப்பு – நீலம் என்னும் மூன்று நிறங்களும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியங்கள் குறித்துப் பேசப்பட்டு வரும் சமகாலச் சூழலில், அப்படியொரு மனிதர் வாழ்ந்தார் என்பதற்கான ஆவணம் இந்தப் புத்தகம். தியாகு சொல்லியிருப்பதைப் போல, ஒரு மார்க்சியருக்கு வாழ்க்கை என்பதே போராடக் கிடைத்த வாய்ப்புதான். அந்த வ..
₹276 ₹290
பள்ளிப்பாட நூல்களின் கருத்தியல் அம்சங்களின் மீது தீவிர கவனம் செலுத்தும் யாருக்கும் அவற்றில் உள்ள குறைபாடுகள் அதிச்சி அளிக்கும். வரலாற்று உண்மைகள், அறிவியல் கருதுகோள்கள் மொழிப்பொருண்மைகள் போன்ற பல்வேறு கோணங்களில் பாடநூல்களை ஆராய்ந்து அவற்றில் உள்ள பாடங்களை நுண்மையாக ஆய்வு செய்து தான் கண்டறிந்த உண்மைக..
₹133 ₹140
முஸ்லிம்களை அந்நியர்களாக சித்தரித்து அவர்களின் ஆட்சிக் காலத்தை ‘இருண்ட காலமாக’ குறிப்பிடும் போக்கு வெகுநாட்களாக தொடர்கிறது. சிறுபான்மையினர் மீது அவதூறுகளை பரப்பி மாணவர்கள் மத்தியில் விஷத்தை விதைப்பவர்கள் எத்தகைய எதிர்கால தலைமுறையினரை உருவாக்க விரும்புகிறார்கள்? இச்சூழலில்தான் சிவகுருநாதன் எழுதிய இந..
₹95 ₹100
Showing 1 to 7 of 7 (1 Pages)