-5 %
Out Of Stock
நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை (ஆசிரியர்)
Categories:
Anthrapology | மானுடவியல்
₹261
₹275
- Year: 2015
- ISBN: 9788189945633
- Page: 248
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
1942இல் மருமக்கள்வழி மான்மியம் நூலாக வெளிவந்தபோது பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை எழுதிய முன்னுரை, மான்மியத்தை வெளியிட்ட ‘தமிழன்’ இதழாசிரியர் பண்டித எஸ். முத்துசாமிப் பிள்ளையின் அறிமுகவுரை, நாஞ்சில்நாட்டில் மருமக்கள்வழிமுறை ஏற்படுத்திய சமூக முரண்பாடுகள் பற்றிய வரலாற்றுச் செய்திகளடங்கிய பதிப்பாசிரியரின் விரிவான ஆய்வுரை, இதுவரை நூல்வடிவம் பெறாத வெள்ளாளர் பற்றிய கவிமணியின் ஆங்கிலக் கட்டுரை சுமார் 500 அடிக்குறிப்புகள் அடங்கிய விரிவான ஆய்வுப் பதிப்பு. கி. ராஜநாராயணன் அவர்களின் வாழ்த்துரையுடன்.
Book Details | |
Book Title | நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம் (Naanjil Naattu Marumakkalvazhi Maanmiyam) |
Author | கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை (Kavimani Thesiya Vinaayakam Pillai) |
ISBN | 9788189945633 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 248 |
Year | 2015 |