Menu
Your Cart

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்: மூலமும் உரையும்

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்: மூலமும் உரையும்
-5 %
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்: மூலமும் உரையும்
கமலா முருகன் (தொகுப்பாசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சிற்றிலக்கிய வகையான பிள்ளைத்தமிழ் நூல்களுள் ஒன்று ஆசிரியர் குமரகுருபரர் 17-ம் நூற்றாண்டில் ஸ்ரீவைகுண்டத்தில் சண்முக சிகாமணி கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் ஐந்து வயது வரை ஊமையாக இருந்து, திருச்செந்தூர் முருகன் அருளால் பேசுந்திறம் பெற்றவர் முருகன் அருள் பெற்றவுடன் பாடிய நூல் கந்தர் கலிவெண்பா. முருகப் பெருமானால் “குருபரன்” என்று அழைக்கப் பெற்றவர் தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளை கற்றவர். தமிழையும், தெய்வத்தையும் இரு கண்களாக கருதியவர் குமரகுருபரர் காசியில் இறைவனடி சேர்ந்தார் புள்ளிருக்கு வேளூரில் உள்ள முருகனின் பெயர் முத்துக்குமாரன். அவர் மீது பாடப்பட்டது. ஆதலால் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் எனப்பெயர் பெற்றது. மாசிலாமணி தேசிகரிம் மெய்ப்பொருள் பெறவந்த குமரகுருபரர் தில்லை செல்லும் வழியில் புள்ளிருக்கு வேளூரில் தங்கியபோது, முருகன் தன்னைப் பாடப்பணித்த போது பாடியது. இதற்கு முத்தையன் பிள்ளைத்தமிழ், புள்ளிருக்கு வேளூர் சேனாதிபதி பெருமான் பிள்ளைத்தமிழ், புள்ளிருக்கு வேளூர் குமாரதேவர் பிள்ளைத்தமிழ் என்ற பெயர்களும் வழங்கின பருவத்திற்குப் பத்துப் பாடல்களாக நூறு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இருபாலருக்கும் பாெதுவான பருவங்கள் : காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.
Book Details
Book Title முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்: மூலமும் உரையும் (Muthukumarasamy Pillaitamil )
Compiler கமலா முருகன் (Kamalaa Murukan)
Publisher கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் (Gowra Publications)
Pages 120
Year 2021
Edition 1
Format Paper Back
Category Exegesis | விளக்கவுரை, Literature | இலக்கியம், சங்க இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha