Menu
Your Cart

எடைப்பயிற்சி நல்ல உடற்பயிற்சி

எடைப்பயிற்சி நல்ல உடற்பயிற்சி
-5 %
எடைப்பயிற்சி நல்ல உடற்பயிற்சி
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எடைப்பயிற்சி பற்றிய இச்சிறு நூலை நான் தமிழ் மக்களுக்கு வரைந்து வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியுறுகின்றேன். தமிழ்நாடு எடைப்பயிற்சி சம்பந்தப்பட்ட விளையாட்டுகளில் என்றுமே முன்னிலை வகித்து வருகிறது. இந்த நூல் கற்பனையோ, கதையோ அல்ல. உடற்பயிற்சி பற்றி நான் எதை என் இளவயதில் அறிந்தேனோ அதை என் அனுபவமாக்கினேன். இளவயதில் எப்படி ஆர்வத்தோடு உடற்பயிற்சி எடைப்பயிற்சி செய்தேனோ அதைத் தொடர்ந்து இன்றும் செய்து வருகிறேன்.
Book Details
Book Title எடைப்பயிற்சி நல்ல உடற்பயிற்சி (Yedaipayirchi Nalla Udarpayirchi)
Author டாக்டர்.துரைசிங் (Taaktar.Thuraising)
ISBN 9789380219226
Publisher கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் (Gowra Publications)
Pages 216

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author