Menu
Your Cart

ப.சரவணன்

சோறுபோட்டு ‘அகவல்’ பாடுவதையே வள்ளலாருக்குச் செய்யும் கைமாறாகக் கருதும் இந்த நாளிலும், ஆன்மநேய ஒருமைப்பாட்டுக்குத் தடையாக உள்ள எதையும் தயவு தாட்சண்யமின்றித் தூக்கியெறிந்து இந்தச் சமூகத்தைச் சீர்திருத்திய விஞ்ஞானி வள்ளலார் என்பதைப் புலப்படுத்த எழுதப்பட்டவையே இந்நூலிலுள்ள கட்டுரைகள். வள்ளலார் குறித்..
₹285 ₹300
காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருபவை என்றாலும் ஒருசேர பஞ்சதந்திரக் கதைகளை வாசிக்கும்போது ஒரே சமயத்தில் குதூகலமும் மலைப்பும் ஏற்படுகிறது. ஒரு கதை, அந்தக் கதையையொட்டி இன்னொன்று, அந்த இன்னொன்றின் வாலைப் பிடித்து மற்றொன்று என்று அடுத்தடுத்து விரிந்துசெல்லும் இந்தக் கதைகளை சுவாரஸ்யத்துக்காகவே திகட்டத் திகட..
₹133 ₹140
இதில் தாந்த்ரீக மார்க்கம் வழங்கிய குண்டலினி யோகமும் ஒன்று இது யோகிகலும் சித்தர்களும் மேற்கொண்ட முறையாயிற்றே நமக்குச் சரிப்பட்டு வருமா என்ற கேள்வியெழும் அந்த கேள்விகளுக்குப் பதில் தான் இந்நூல், இந்நூல்லில் குண்டலினி சக்தி உடலிலும் மனதிலும் ஏற்படுத்தும் விளைவுகள், சக்கர நிலைகள் என்று இதுவரை நீங்கள் அற..
₹76 ₹80
Showing 25 to 36 of 39 (4 Pages)