-5 %
அறபும் தமிழும்
த.சுந்தரராஜ் (ஆசிரியர்)
₹114
₹120
- Year: 2019
- ISBN: 9789386820877
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழகத்தோடு அறேபியர் கொண்ட உறவை இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன், பின் என இருவகைப்படுத்தலாம். அதற்கு முன் வணிக உறவே முதன்மையானதாக இருந்தது. இஸ்லாம் நுழைந்ததும் மதரீதியிலான மொழி அடையாளம் வலுப்பட்டது; அறபியைத் தமிழ் முஸ்லிம்கள் இன்முகத்தோடு வரவேற்றனர். அறபு, தமிழ் முஸ்லிம்களின் அடையாளமாக மாறியது. முஸ்லிம்களின் வழக்கில் செல்வாக்குபெற்ற அம்மொழி, தமிழோடு இணைந்து உருவாக்கிய வடிவம் ‘அறபுத்தமிழ்’. இந்த இரு மொழிகளுக்கான உறவையும் அறபின் ஒலியைத் தமிழில் பெயர்க்கும் முறையையும் புதிய கோணங்களில் ஒப்புநோக்குகிறது இந்நூல்.
Book Details | |
Book Title | அறபும் தமிழும் (Arabum Tamizhum) |
Author | த.சுந்தரராஜ் (Tha.Sundhararaaj) |
ISBN | 9789386820877 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 0 |
Year | 2019 |