Menu
Your Cart

தாமரை பூத்த தடாகம்

தாமரை பூத்த தடாகம்
-5 % Out Of Stock
தாமரை பூத்த தடாகம்
₹95
₹100
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'தாமரை பூத்த தடாகம்' என்ற இந்த நூல் தமிழுக்குப் புதிதும் அரிதுமான சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைத் தொகுப்பு. சுயமான பார்வை, புதிய சொல்லாடல், அனுபவம் சார்ந்த உண்மையான அக்கறை, வசீகரிக்கும் மொழிநடை என பல சிறப்பான அம்சங்கள் பொருந்திய நூல். தமிழில் சுற்றுச் சூழல் குறித்து எழுதுவோர் மிகக் குறைவு. அதிலும் வெகுஜன ஊடகங்களில் சாதாரண மக்களை சென்றடையும் விதம் எழுதுவோர் இன்னும் குறைவு. தியடோர் பாஸ்கரன் இந்த அரிய செயலைத் திறம்படச் செய்கிறார். தி. பாஸ்கரனின் ஆழ்ந்த தமிழறிவு இந்தக் கட்டுரைகளைத் தரமான இலக்கியமாக மாற்றுகிறது. இயற்கைச் சூழலைப் பற்றிய எழுத்துக்கள்பெரும்பாலும் வறட்சியான நடையிலான பூரண அறிவியல் எழுத்துக்களாய்த் தான் இருக்கின்றன. தி. பாஸ்கரனின் எழுத்து இந்த நடைமுறைக்கு விதிக்கு ஒரு நல்ல விதிவிலக்கு. சூழியல் குறித்த கட்டுரைத் தொகுப்பு என்றாலும் இந்த நூல் நல்லதொரு இலக்கியத்தை வாசித்த அனுபவத்தையும் வழங்குகிறது.
Book Details
Book Title தாமரை பூத்த தடாகம் (Thamarai Pooththa Thadaagam)
Author தியடோர் பாஸ்கரன் (Thiyator Paaskaran)
ISBN 9788189912970
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 160
Year 2008

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலக கலைப் பாரம்பரியத்தின் ஒரு சிறப்பு பரிமாணம் சோழர் செப்புச்சிலைகள். பன்னாட்டளவில் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள் எல்லாவற்றில் இவை ஓரிரெண்டாவது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்நூல் திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இருந்த செப்புப் படிமங்களை குவிமையமாக வைத்துப் பேசுவதுடன், மற்ற இடங்..
₹228 ₹240
திரைப்படம் குறித்த தியடோர் பாஸ்கரனின் பார்வை விரிவும் நுட்பமும் கொண்டது. சமகால வாழ்வோடு திரைப்படம் கொண்டுள்ள இணைவுகள் அல்லது இடைவெளிகள் குறித்து அவர் சமூகவியல் நோக்கில் சிந்திப்பவர் என்பதால் மட்டும் உருவானதல்ல அது. மிகமிகப் புதிதான ஒரு கலை வடிவம் எப்படி பேக் பைப்பரைப்போல எல்லோரையும் குழந்தைகள..
₹166 ₹175
இந்த நூலில் ஆசிரியரின் கவனம் போர் யானைகளைப் பற்றியது. காலாட்படை, குதிரைப்படை, தேர், இவற்றுடன் யானைப்படையும் ஒன்றாக இருந்தது. ஒரு காலகட்டத்தில் இந்திய மன்னனின் படையில் குதிரைகளைவிட யானைகள் மிகுந்திருந்தன. குதிரையை இறக்குமதி செய்தாக வேண்டும். ஆனால் முதிர்ந்த யானைகளைக் காட்டிலிருந்து பிடித்துக் கொண்டு..
₹276 ₹290