-5 %
சோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள்
எஸ்.ஏ.வி.இளஞ்செழியன் (ஆசிரியர்)
₹166
₹175
- Year: 2019
- ISBN: 9789386820662
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற திருப்பாடகம், திருவூரகம் கோயில்களின் விஸ்வருபச் சிற்பங்களைக்குறித்த கட்டடவியல் சார்ந்த ஆய்வு நூல் இது. மீண்டும் மீண்டும் களஆய்வுகள் பல மேற்கொண்டு ஆதாரங்களை உறுதிசெய்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கோயில்களின் அமைப்பை விஸ்தாரமாய் விளக்கும் ! இந்நூலில் கட்டடக்கலை தவிர வரலாற்று, இலக்கியச் செய்திகளும் கொட்டிக் கிடக்கின்றன. தரமிக்க மொழிநடை இந்நூலின் இன்னொரு சிறப்பு. - பழ. அதியமான்
Book Details | |
Book Title | சோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள் (Chozharkaala Visvaroopa Sirpangal) |
Author | எஸ்.ஏ.வி.இளஞ்செழியன் (Es.E.Vi.Ilanjezhiyan) |
ISBN | 9789386820662 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 0 |
Year | 2019 |
Category | Archeology | தொல்லியல், Essay | கட்டுரை |