சுரேஷ்குமார இந்திரஜித்தின் இச்சிறுகதைகள் யதார்த்தமும், அதிபுனைவும் கலந்தவை. மனித வாழ்வின் வினோதங்கலைக் கதைக்களனாகக் கொண்டவை. அகத்தின், வாழ்வின் மர்மப் பிரதேசங்களை இரவது கதைகள் தொடுகின்றன. மர்மம் என்பது ஸ்தூலத்தில் மறைந்திருக்கும் சூட்சுமம். அகத்தைப் பற்றிய, வாழ்வைப் பற்றிய புதிய பகுதிகளை இந்த மர்மத்..
₹81 ₹85
இந்த நாவலின் களம் தற்செயல் நிகழ்வுகளின் சூதாட்டம். சூதாட்டத்தில் சாதகமும் பாதகமும் நடக்கலாம். பெரும்பாலான நிகழ்வுகள் தற்செயலாக நடக்கின்றன. முடிச்சுகள் சுலபமாக அவிழ்கின்றன. கதாபாத்திரங்கள் பழமைவாதம் அற்றவர்களாக இருக்கிறார்கள். இன்னொரு புறத்தில் ஒரு மாயக் கதாபாத்திரம் தனக்கேயுரிய ஒரு கதை அமைத்துச் செல..
₹143 ₹150
நாற்பதாண்டு காலமாகச் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் முதல் நாவல் 'கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்'. இந்த நாவலில் ஆதித்ய சிதம்பரம் என்ற எழுத்தாளரின் மனம், சிந்தனை, பால்யகால வாழ்க்கை, மண வாழ்க்கை ஆகியன சித்திரிக்கப்பட்டுள்ளன. அந்த எழுத்தாளரின் ஐந்து குறுநாவல்களின் பகுதிகள் இந்..
₹119 ₹125
சுரேஷ்குமார இந்திரஜித் தற்செயல்களின் ஊடாட்டங்களைக் கதைகள் ஆக்கியவர், புனைவுக்கும் பொய்க்கும் உண்மைக்கும் இடையிலான உறவைக் கதைகளில் கையாண்டவர் எனும் இரு பரவலான சித்திரங்களுக்கு அப்பால் ஆண் - பெண் உறவின் நுட்பங்களை, குறிப்பாக வயோதிகத்தின் உறவுச் சிக்கலைப் பேசியவர். பிரியம் சுரக்கும் உறவுகளுக்குள் கரவ..
₹214 ₹225
Showing 1 to 4 of 4 (1 Pages)