Menu
Your Cart

காலத்தை இசைத்த கலைஞன்: இளையராஜா 80

காலத்தை இசைத்த கலைஞன்: இளையராஜா 80
-4 %
காலத்தை இசைத்த கலைஞன்: இளையராஜா 80
ஜி.குப்புசாமி (தொகுப்பாசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
1.இளையராஜாவிடமிருந்து பீறிடும் இசை வெள்ளம் விளக்க முடியாத ஒரு புதிர். இன்று தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரே மேதை அவர்தான். -- சுந்தர ராமசாமி (ஆகஸ்ட் 2003, கல்கி நேர்காணல்) 2."அவரே கம்போஸ் செய்கிறார்; இசைக்கருவிகளை ஒருங்கமைக்கிறார்; ஆர்கெஸ்ட்ரேஷனைச் செய்கிறார்; நிகழ்ச்சியை நெறியாள்கை செய்கிறார். இதையெல்லாம் உதவியாளர்கள் இல்லாமலும் நிறுத்துக் கடிகாரம் இல்லாமலும் செய்கிறார். ஆச்சரியம்!'' -- பண்டிட் ஹரி பிரசாத் சௌரஸ்யா 3.இளையராஜா வெறும் சினிமா இசையமைப்பாளர் அல்ல; அவர் முழுமையான ஓர் இசைஞர். -- அடூர் கோபாலகிருஷ்ணன்.
Book Details
Book Title காலத்தை இசைத்த கலைஞன்: இளையராஜா 80 (Kalathai isaitha kalainjan: Ilayaraja 80)
Compiler ஜி.குப்புசாமி (Ji.Kuppusaami)
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Published On Jul 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Songs | பாடல்கள், Essay | கட்டுரை, Literature | இலக்கியம், New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha