-5 %
Out Of Stock
குழந்தைகள் உலகத்தில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்டு
காம்கேர் புவனேஸ்வரி (ஆசிரியர்)
₹105
₹110
- Year: 2016
- ISBN: 9789384301590
- Page: 136
- Language: தமிழ்
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
குழந்தைகளுக்கு வழிகாட்ட நாம் ஒரு உலகை தயார்ப்படுத்தி வைத்துள்ளோம், ஆனால் குழந்தை தனக்கான ஒரு உலகை தகவமைத்துக் கொண்டேதான் வளர்கிறது. இப்போது நாம் குழந்தைகளின் உலகைக் கைப்பற்ற ஒரு போர் தொடுப்பதைப்போல தினம் அவர்களை தொல்லைச் செய்கிறோம். குழந்தைகளும் அழுது, அடம்பிடித்து வேறு வழியில்லாமல் நமக்குப் பனிந்துபோகிறார்கள். அல்லது மனதளவில் சரியான வளர்ச்சியடையாமல் மனச்சிதைவு அடைகிறார்கள். இந்தப் போராட்டமே தெவையில்லை. ஒரு மேஜிக் நிபுனரைப்போல குழந்தைகள் உலகத்தில் நுழைய ஒரு எளிமையான வழிகாட்டுதல்களையும், அதற்கான சூத்திரங்களையும்தான் இப்புத்தகம் நமக்கு சொல்லிக் கொடுக்கிறது.
Book Details | |
Book Title | குழந்தைகள் உலகத்தில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்டு (Kuzhanthaigal Ulagaththil Nuzhaiya Petrorukkaana Password) |
Author | காம்கேர் புவனேஸ்வரி (Kaamker Puvanesvari) |
ISBN | 9789384301590 |
Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) |
Pages | 136 |
Year | 2016 |
Category | Essay | கட்டுரை, Parenting | குழந்தை வளர்ப்பு |