Menu
Your Cart

இந்து மத அகராதி

இந்து மத அகராதி
-5 % Available
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலக சமயங்கள் மற்றும் நாட்டாரியலில் அறிஞர்களான மார்கரெட் மற்றும் ஜேம்ஸ் ஸ்டட்லி தொகுத்த இந்து மதக் கலைக்களஞ்சியம் இது. கி.மு. 1500 முதல் கி.பி. 1500 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த இந்து சமயம் சார்ந்த புராணிகங்கள், நாட்டாரியல், தத்துவம், இலக்கியம் மற்றும் இந்து சமய வரலாற்றிலுள்ள 2,500 கருப்பொருட்களை அறிமுகம் செய்யும் தொகுப்பு இது. இந்து மதத்தையும் இந்தியாவையும் புரிந்துகொள்வதற்கு இந்தக் கையேடு உதவுகிறது.  ஆய்வாளர்களுக்கும் இந்து மத ஆர்வலர்களுக்கும் உதவும் நூல் இது. தெய்வங்கள், கோயில்கள், அசுரர்கள், தேவதைகள், நவக்கிரகங்கள், முனிவர்கள், ரிஷிகள், இதிகாசங்கள், புராணங்கள் என பல்வேறு அம்சங்களிலும் அலசுகிறது.
Book Details
Book Title இந்து மத அகராதி (Inthu Matha Agarathi)
Author மார்க்கரெட் ஸ்டட்லி (Maarkkaret Statli)
ISBN 9788184026788
Publisher கண்ணதாசன் பதிப்பகம் (Kannadasan Padhipagam)
Pages 704
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha